Periyar History in Tamil – பெரியார் வாழ்க்கை வரலாறு
பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தமிழ் நாட்டின் சாக்ரட்டிஸ் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் அவர்கள் எழுச்சியூட்டும் அரசியல் மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை, சாதி வேற்றுமை போன்ற பல தீமைகளுக்கு போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். இவர் பெண்விடுதலைக்காகவும்,சாதி மறுப்பு போன்ற கொள்கைக்காகவும்...