Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு
முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – Bharathiyar in Tamil. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பாரதியின் பேனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின. ஓர் கவிஞனாய் இருந்து கொண்டு தன் பாடல் வரிகள் மூலம் மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி பிரிட்டிஷ் ஆதிக்கத்தை மிரள செய்த மகாகவி பாரதி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் – பிறப்பு … Read more