fbpx

Tagged: நடிகர் விவேக் வாழ்க்கை வரலாறு

Actor Vivek History in Tamil – நடிகர் விவேக் வாழ்க்கை வரலாறு

நகைச்சுவை மட்டுமின்றி சிந்தனையை தூண்டும் வகையிலும் தமிழ் திரைப்படத்துறையில் இருந்தவர் தான் சின்னக்கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் அவர்கள். தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நகைச்சுவையில் நம்மை சிந்திக்கவும் வைத்தவர்.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு...