சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்
இந்திய சுதந்திர தினம் ( Independence Day ) சிறப்பு கட்டுரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அடிமையாக வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர காற்றை சுவாசித்த நாள் ஆகஸ்ட் 15, 1947. ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள், லட்சக்கணக்கனாக உயிர்களை விலையாக கொடுத்து வாங்கப்பட்டது இந்த சுதந்திரம், இதன் நோக்கத்தையும், புனிதத்தையும் சரியாக பயன்படுத்துவது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் முதல் கடமை Independence Day Speech Tamil. தொடக்க கால இந்தியா: இந்திய நாட்டின் எல்லை … Read more