விநாயகர் சதுர்த்தி வரலாறு
விநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று கரைப்பது. ஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் புராண மற்றும் அறிவியல் காரணங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம். விநாயகர் சதுர்த்தி கதை : ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி … Read more