Tamil Actor Surya History in Tamil – நடிகர் சூர்யா வாழ்க்கை வரலாறு
சினிமா துறையில் முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் சினிமாவில் வந்து தன் முயற்சியால் ,ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான திறமையை குறுகிய காலகட்டத்தில் வளர்த்து கொண்டு, இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளவர் தான் நடிகர் சூர்யா. இவரது அற்புதமான நடிப்புத்திறனால் ரசிகர்களின் மனதில் இடம்பெற்று நிற்கும் அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : 23 ஜூலை 1975 ஆம் ஆண்டு சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக சூர்யா சென்னையில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு தம்பியும், … Read more