அர்ச்சனா ஜோயிஸ் வாழ்க்கை வெற்றி கதை – Archana Jois Success Story in Tamil
அர்ச்சனா ஜோயிஸ் தென்னிந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். KGF அத்தியாயம் 2ல் ராக்கியின் அம்மாவாக நீங்கள் இவரை பார்த்து இருக்க முடியும். ஒரு பெண் சினிமா திரையில் வர கடினமாக உழைத்து சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ளார் அர்ச்சனா. இவரின் வெற்றிக் கதையை தொடர்ந்து படிக்கவும். ஆரம்பா காலம் : அர்ச்சனா ஜோயிஸ் டிசம்பர் 24 ஆம் தேதி 1994 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள ராமநாதபுரத்தில் பிறந்தார். இவர் தன் பள்ளிப் … Read more