விளாடிமிர் புடின் வாழ்க்கை வரலாறு – Vladimar Putin History in Tamil
யார் இந்த விளாடிமிர் புடின். இவர் பெயர் என்று உலகில் எங்கு பார்த்தாலும் கேட்கிறது ஆனால் உண்மையில் இவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று ரஷ்யா நாட்டின் அதிபராக உள்ளார் என்பது மட்டும் யாரும் மறுக்க முடியாத உண்மை. முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ,அரசியல்வாதி ஆவார், ரஷ்யாவின் ஜனாதிபதி, அறிவாளி, ஆபத்தான மனிதர், உலகின் சக்தி வாய்ந்த மனிதர் என்று நாம் சொல்லி கொண்டே போகலாம் வாருங்கள் நாம் அவரின் வாழ்க்கை வளர்ச்சி மற்றும் … Read more