லுடோ கிங் விகாஷ் ஜெய்ஸ்வால் தொழில் வெற்றி பயணம் – Ludo King Vikash Jaiswal Success Story in Tamil

விகாஷ் ஜெய்ஸ்வால் இவர் இந்திய தொழிலதிபர் மற்றும் Gammation Technologies Pvt. லிமிடெட் உரிமையாளர். இவர் 2016 ஆம் ஆண்டு “லூடோ கிங்” விளையாட்டை உருவாக்கினார். இந்த கேம் “இந்தியாவின் நம்பர் 1 கேம்” என்று போற்றப்பட்டது. கேமிங் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் விகாஷ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. ஆரம்ப கால வாழ்க்கை : 1980 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த மதன் பிரசாத் ஜெய்ஸ்வால் மற்றும் பிரபாவதி ஜெய்ஸ்வால் … Read more