fbpx

Tagged: vijay kapoor derby wife

Derby Success Story – விஜய் கபூர் வாழ்க்கை பயணம் :

திரு. விஜய் கபூர் ஒரு முதல் தலைமுறை தொழிலதிபர் ஆவார், அவர் ஆண்களுக்கான ஃபேஷன் பிராண்ட்டை 1994 ஆம் ஆண்டு இவரின் 23 வயதில் நிறுவினார், அவர் 1971 ஆம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். விஜய் கபூர் சிறுவயதில் கூச்ச சுபாவ முள்ள அமைதியான பையன். ஆண்டுகள்...