fbpx

Tagged: vedanta deogade

15 வயதில் 33 லட்சம் சம்பளத்தில் வேலை – Success Story of Vedanta Deogade

மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட ‘கம்ப்யூட்டர்’ கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற...