தூத்துகுடி இளைஞர் Linkedin மூலம் லட்சக்கணக்கில் சம்பாரித்து சாதனை – Ganapathy Success Story

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஷேர் சேட் மூலம் சம்பாதிக்க முடியும் என அனைவரும் தெரியும். ஆனால் Linkedin முலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை தூத்துக்குடி இளைஞர் சுதர்சனம் கணபதி செய்து உள்ளார் . இவர் தனி நபர் Linkedin கணக்குகளை கையாள ‘தி சோசியல் கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். தொடக்கம் : தூத்துக்குடி பிறந்த கணபதி படித்து வளர்ந்தது அனைத்துமே சென்னையில் தான். இவரின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சென்னைக்கு வரும் … Read more