Sivakarthikeyan History in Tamil – சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு
இப்போது உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஹீரோக்களின் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதல் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், பின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து...