S.Ve.Sekar History in Tamil – எஸ். வி. சேகர் வாழ்க்கை வரலாறு

எஸ். வி. சேகர் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மேடைநாடகர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 5000 நாடகங்களுக்கும் மேல் நடித்து உள்ளார். 20 வது நாடகங்களை தயாரித்தும் உள்ளார். இவருடைய நாடகம் அனைத்தும் நகைச்சுவையாகவே இருக்கும். பிறகு 1979 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற தமிழ் படம் மூலம் அறிமுகம் ஆனார். பின் 90-க்கும் அதிகமான படம் நடித்து உள்ளார். பிறகு சில படத்தில் ஹீரோவாகவும் நடித்து உள்ளார் இவர். … Read more