Raja Ravi Varma History in Tamil – ராஜா ரவி வர்மா வாழ்க்கை வரலாறு

ஓவியர் என்றால் எளிய மக்களிடமும் அறிமுகம் கொண்டவர் ராஜா ரவிவர்மா மட்டுமே. மிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். ராஜா ரவி வர்மா அவர்கள், அழகான புடவை அணிந்த பெண்களின் ஓவியங்களை மிக மிக சீராகவும், தெய்வீகமாகவும் சித்தரித்தார். மரபுவழி அறிவும், கலைப்பண்பும் இவரது ஓவியங்களில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு புதிய … Read more