பிவிஆர் நிறுவனர் அஜய் பிஜிலியின் வெற்றிக் கதை – Ajay Bijli Success Story in Tamil

அஜய் பிஜ்லி இந்திய தொழிலதிபர் ஆவார். இந்தியாவில் பிவிஆர்(PVR) சினிமாஸ் சங்கிலியை உருவாக்கியதின் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டினார். 1997 இல் நிறுவப்பட்ட குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட PVR லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இன்று, PVR சினிமாஸ் இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் சினிமா சங்கிலிகளில் ஒன்றாகும், இது இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் சுமார் 71 நகரங்களில் இயங்குகிறது. அவருடைய வெற்றிக் கதையைப் படிப்போம். ஆரம்ப கால வாழ்க்கை : அஜய் பிஜிலி 9 பிப்ரவரி … Read more