பிரியா பவானி சங்கர் வாழ்க்கை வரலாறு – Priya Bhavani Shankar History in Tamil

பொதுவாக பல நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் வருவார்கள் ஆனால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் மிகவும் பிரபலமாக உள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் இன்று ஒரு படத்திற்கு 30 லட்சம் பெறுகிறார். இவரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும். ஆரம்ப கால வாழ்க்கை : 31 டிசம்பர் 1989 ஆம் ஆண்டு … Read more