fbpx

Tagged: nikola tesla invention

நிகோலா டெஸ்லா வாழ்க்கை வெற்றி கதை – Nikola Tesla Success Story in Tamil

நிகோலா டெஸ்லா, பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர், இவர் ஆல்டர்நேட்டிங்-கரன்ட் (ஏசி) மின்சார அமைப்பை alternating-current (AC) electric systemவடிவமைப்பதில் பெயர் பெற்றவர். இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மின் அமைப்புக்கு இவர் தான் காரணம். அவர் “டெஸ்லா சுருள்” ஒன்றையும் உருவாக்கினார், இது இன்னும்ரேடியோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது....