நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெற்றி பயணம் – Netflix Success Story in Tamil
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 அன்று, உலகின் முதல்வீடியோ ஸ்ட்ரீமிங் தலமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர். 925 வீடியோ மட்டுமே இருந்தது , ஆனால் அந்த கால கட்டத்தில் அச்சிடப்பட்ட இறுவட்டுகளின் முழு எண்ணிக்கையே ஏறத்தாழ இவ்வளவு தான். ஆனால் கொரோனா...