நீரஜ் சோப்ரா வாழ்க்கை வெற்றி பயணம் – Neeraj Chopra Success Story in Tamil

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலின் தங்கப் பதக்கத்தை வென்றதின் மூலம் நீரஜ் சோப்ரா இந்தியாவில் பிரபலம் ஆனார். இது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். டோக்கியோவில் நீரஜ் தனது விடா முயற்சியால், தடகளப் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்திற்கான இந்தியாவின் 100 ஆண்டுகால காத்திருப்புக்கு இறுதியாக முடிவு கட்டியுள்ளார். ஆனால் இந்த மகத்தான வெற்றிக்கான அவரது பயணம் நிச்சயமாக எளிதானது அல்ல. அவரது நம்பிக்கையும் கடின உழைப்பும் அவரது வெற்றிக்கு பெரிதும் உதவிய … Read more