N.S.Krishnan History in Tamil – என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். இவர் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். இந்தியாவிலேயே புகழ்ப்பெற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர். உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிந்தனை கொண்டவர். மக்களிடையே நகைச்சுவை விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும், சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் … Read more