Mata Amritanandamayi History in Tamil – அமிர்தானந்தமயி வாழ்க்கை வரலாறு

மாதா அமிர்தானந்தமயி மடம், உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல துறைகளில் சமூகசேவை செய்யும் ஆன்மீகவாதியாகவும், சமூக சேவையாளராகவும் வாழ்ந்து வரும் அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் கொல்லம் மாவட்டத்தில் சுகுனாதனந்தனுக்கும்,தமயந்தியம்மையாருக்கும் மூன்றாவது மகளாக ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்ப வாழ்க்கை : குடும்ப சூழ்நிலை … Read more