fbpx

Tagged: mallika srinivasan

மல்லிகா சீனிவாசன் வெற்றி பயணம் – Mallika Srinivasan Success Story in Tamil

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். டாபே (TAFE – Tractors and Farm Equipment Limited) எனும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயலதிகாரியாகவும் உள்ளார். டிராக்டர் உற்பத்தி எண்ணிக்கையில் பார்க்கும்போது உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும்இந்நிறுவனம்...