Devika Rani History in Tamil – தேவிகா ராணி வாழ்க்கை வரலாறு
திரைப்படத்துறையில் தேவிகா ராணி ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது அந்த அளவுக்கு இவர் திறமை படைத்தவர். இந்திய சினிமா துறையில் முதல் பெண் நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் இவர். இந்திய திரையுலகில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண்மணிக்கு சொந்தக்காரர் ஆவர். அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : மார்ச் மாதம் 30 … Read more