போகர் விளையாட்டின் நாயகன் டான் பில்செரியன் வாழ்க்கை பயணம் – Dan Bilzerian Success Story
டான் பில்செரியன் சூதாட்டக்காரர், பணக்காரர், தொழிலதிபர், பிலே பாய் என சொல்லி கொண்டே போகலாம். இவர் வாழ்க்கையை கண்டு பலர் பொறாமை படும் அளவுக்கு வாழ்ந்து வருகிறார். இவர் வாழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ள படிக்கவும் பிறப்பு : டான் பில்செரியன் டிசம்பர் 7, 1980 ஆம் ஆண்டு புளோரிடாவின் தம்பாவி என்னும் இடத்தில் பால் பில்செரியன் மற்றும் டெர்ரி ஸ்டெஃபென் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆடம் பில்செரியன் என்ற ஒரு சகோதரனும் இருக்கிறார். அவரது … Read more