15 வயதில் 33 லட்சம் சம்பளத்தில் வேலை – Success Story of Vedanta Deogade
மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட ‘கம்ப்யூட்டர்’ கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற வேதாந்த், அதில் வென்றார். இளம் தலைமுறையின் இன்று இணையதளம், சமுகவலைத்தளம், டெக்னாலஜி பயன்படுத்துவதால் அதிகம் சீரழிகின்றனர் என குறைக்கூறுவது உண்டு. உண்மையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் லாபம் … Read more