Virender Sehwag History in Tamil – விரேந்தர் சேவாக் வாழ்க்கை வரலாறு

விரேந்தர் சேவாக் பெயரை கேட்டதும் மிரளாத பௌலர்களே இருக்க முடியாது. மெக்ராத்,சோயப் அக்தர் போன்ற உலகின் மிக துல்லியமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, மிக வேகமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி சேவாக் பேட்டிங் கிரீசில் இருந்தால் நிச்சயம் முதல் பந்து பவுண்டரியை தொடும். படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.1998-ல் ஒருநாள் போட்டிகளிலும், 2001-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார்.விரேந்தர் சேவாக் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு … Read more