J.P.Chandrababu History in Tamil – ஜே. பி.சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

1958 ஆம் ஆண்டு, பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். இவர் தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு … Read more