Tamil Comedy Actress Kovai Sarala History in Tamil – கோவை சரளா வாழ்க்கை வரலாறு
நகைச்சுவைத் திறமை என்பது எல்லோருக்கும் அமையாது. அதுவும், பெண்களுக்கு அமைவது சாதாரண விஷயமில்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் திரையுலகில் பெண் நகைச்சுவையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பது அனைவருக்கும் தெரியும். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, தமிழ் திரையுலகில் நடிகை கோவை சரளா என்று நாம் சொல்லலாம். இதுவரை1000 படங்களில் நகைச்சுவைத் திறமையை நடித்துள்ளார். அந்த அளவுக்கு திறமையாக இருக்கக்கூடிய நடிகை கோவை சரளா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும். பிறப்பு : … Read more