K. R. Vijaya History in Tamil – கே. ஆர். விஜயா வாழ்க்கை வரலாறு

கே. ஆர். விஜயா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்கள் நடித்துள்ளார். இன்றும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். தமிழ் சினிமாவில்கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் பல படங்கள் நடித்து உள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் … Read more