போகர் விளையாட்டின் நாயகன் டான் பில்செரியன் வாழ்க்கை பயணம் – Dan Bilzerian Success Story :
டான் பில்செரியன் சூதாட்டக்காரர், பணக்காரர், தொழிலதிபர், பிலே பாய் என சொல்லி கொண்டே போகலாம். இவர் வாழ்க்கையை கண்டு பலர் பொறாமை படும் அளவுக்கு வாழ்ந்து வருகிறார். இவர் வாழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்ள படிக்கவும் பிறப்பு : டான் பில்செரியன் டிசம்பர் 7, 1980 ஆம்...