fbpx

Tagged: இளையராஜாவின் முதல் படம்

Ilayaraja History in Tamil – இளையராஜா வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1850 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களுக்கு பாடல் மற்றும் இசை அமைத்தும் இருக்கிறார். தமிழக...