அமுல் பிராண்டின் வெற்றி கதை – Amul company Success Story in Tamil

அமுல் என்கிற பிராண்ட்டைப் பற்றி நம்மில் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. `கொளு கொளு’ என்றிருப்பவர்களை நாம் அமுல் பேபி என்று அழைக்கும் அளவுக்கு இந்நிறுவனத்தின் கார்ட்டூனும் மிகப்பிரபலம். இந்த அமுல் பிராண்டின் வரலாறு நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து தொடங்குகிறது. அமுல் நிறுவனத்தை பற்றி அறிந்து கொள்ள மேலும்படிக்கவும். AMUL (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்). ஆரம்ப காலம் : ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் கைராவில் ஒரு விவசாயியின் வாழ்க்கை இந்தியாவில் வேறு எங்கும் … Read more