Actor Ajith Kumar History in Tamil – நடிகர் அஜித் குமார் வாழ்க்கை வரலாறு
அஜித் குமார் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்ச்சியால் தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகர் என்று போற்றப்பட்டார். அவரை ரசிகர்கள் அனைவரும் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவரது...