Tamil Quotes

எம்.ஆர்.எப் வெற்றி பயணம் – MRF Success Story

உலகத்தில் பல நாடுகள் தொழிலில் வளர்வதை போல இந்தியாவிலும் எஃகு, சிமெண்ட், கனரகப் போக்குவரத்து போன்ற பல தொழில் துறைகள் வளர்ந்து வருகிறது. இந்த விஸ்பரூப வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கியமான ஒரு இந்திய தொழிலதிபரை பற்றிதான் நாம் பார்க்கப்போகிறோம்.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து எந்த ஒரு உதவி மற்றும் பாதுகாப்பு
இல்லாமல் இந்தியாவில் ஒரு தொழிலை தொடங்கி அதில் சுதந்திரத்திற்கு முன்பே வளர்ச்சி அடைந்தார் கே. எம். மாமென் மாப்பிள்ளை. அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

தொடக்கம் :

கே.எம் தந்தை வங்கி மற்றும் செய்தித்தாள் நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருந்ததால் இவர் மேல் உள்ள கால் புணர்ச்சியால் டிரிவான்கோர் சமஸ்தானம் இவருக்கு 2 ஆண்டுச சிறை தண்டனை விதித்து மற்றும் இவர் சொத்துகளை முடக்கியது.

அதனால் இவர் குடும்பம் அனைத்து தொழில் மற்றும் சொத்துக்களை இழந்தது. இதனால் இவர் செயின்ட் தாமஸ் கல்லூரியின் ஹாலில் துங்கினார்.

ஈரோட்டில் பிறந்த ஆர்த்தி ரகுராம் 28 வயதில் சுமார் 30 கோடி ரூபாய் வர்த்தகம்

பலூன் பொம்மைகள் விற்ப்பனை :

பின் தன் பட்டப்படிப்பை முடிந்த பிறகு அவர் திருமணம் செய்தார். சிறிது காலம் கழித்து கே.எம் தன் மனையுடன் இணைந்து, பலூன் பொம்மைகளை தயாரித்து விற்றார்.

இவர் பலுனை தெரு தெருவாக பையில் வைத்து விற்பனை செய்தார். நீண்ட காலம் இந்த தொழில் செய்த பின் வியாபாரத்தைக் விருவு படுத்த முயன்றார்.

டயர் வியாபாரம் இவரின் உறவினர்களில் ஒருவர் செய்து வந்தார். ஜாம்ஷெட்ஜீ டாட்டா போல் ஆக வேண்டும் என்று நினைத்தார்.

எம்.ஆர்.எப் பயணம் :

டிரீட் ரப்பர் சந்தையில் நல்ல முறையில் லாபத்தை ஈட்ட நினைத்த கே.எம். அந்த தயாரிப்பை தயாரிக்க முடிவு எடுத்தார்.பின் MRF நிறுவனத்தை உருவாக்கி விற்றார் இது நல்ல லாபத்தை கொடுத்தது.

MRF மிக விரைவில் பரபலம் ஆனது இதனால் எம்.ஆர்.எப். பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டது.

MRF போட்டி காரணமாகப் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் பயந்தார்கள். பின் மிண்டும் கே.எம் தொழிலை விருவு செய்ய முடிவு செய்தார்.

இந்திய ஆட்டோமொபைல் டயர் சந்தையில் பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பின் 1961-இல் நேரு டயர் பங்கு சந்தையை துவங்கி வைத்தார்.

அதே ஆண்டில் MRF நிறுவனம் பங்கு சந்தையில் வெற்றிப் பெற்றது. பின் கே.எம். அமெரிக்க நிறுவனத்துடன் இனைந்து இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக டயர் அமைக்க முடிவு செய்தார். இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

மிகவும் மோசமான நிலை :

பின் எம்.ஆர்.எப் நிறுவனம் இந்திய அரசு ஆணையத்திடம் சொல்லி இந்தியா சாலையை விதிமுறைகளின் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது எம்ஆர்எப் போன்ற நிறுவனங்கள் போட்டியிட மறு வாய்ப்பாக அமைந்தது.

இதன்பின் 1964-இல் எம்.ஆர்.எப் உருவாக்கிய Muscleman டயர்களின் உறுதித் தன்மையை விளக்கும் விதமாக வெளியிட்டனர் வித்தியாசமான கதைகள் மற்றும் தந்திரங்களைக் கொண்டு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார் கே.எம்.

வெற்றி :

இதோடு 2015-இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒப்பந்ததாரராகும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது இந்த நிறுவனம்.

Exit mobile version