Tamil Quotes

About

இந்த தளத்தின் நோக்கம் சாதனை மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சுவராசியமான சம்பவங்கள், அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த கடினமான நாட்கள், சோதனையான சூழ்நிலைகளை அவர்கள் கடந்த விதம் ஆகியவற்றை தொகுத்து வழங்கி அதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கையூட்டி அவர்களும் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க ஒரு சிறு முயற்சி செய்வதாகும்.

இதன் மூலம் யாரேனும் ஒருவர் பயன் பெற்றாலும் என் நோக்கம் வெற்றி அடைந்தாகவே கருதுவேன்……



Exit mobile version